திரு பசில் லொயிட் – மரண அறிவித்தல்




திரு பசில் லொயிட்
அன்னை மடியில் 03 OCT 1956 இறைவன் அடியில் 26 DEC 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பசில் லொயிட் அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

, காலஞ்சென்றவர்களான எட்வேட் பிலோமினா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுவக்கீன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனி பொளின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஷெல்டா, ஷேற்றன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஜன் நகுலேசபிள்ளை அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்ரனி றோஸ்(இலங்கை), டெஸ்மன் மொறிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் புஷ்பலதா, லோறன்ஸ் ஜெனிவராஜ், அனி குலதாஸ், வில்சன் பொணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Streaming link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 29 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 30 Dec 2021 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Thursday, 30 Dec 2021 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Get Direction
Thursday, 30 Dec 2021 11:00 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
கனி பொளின் – மனைவிMobile : +14164224144
ஷெல்டா – மகள்Mobile : +16479919127
வில்சன் பொணி – மைத்துனர்Mobile : +16472921869

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu