திரு கிறகறி கொல்வின் – மரண அறிவித்தல்




திரு கிறகறி கொல்வின்
பிறப்பு 03 DEC 1989 இறப்பு 25 DEC 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறகறி கொல்வின் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சூசைப்பிள்ளை கிறகறி அந்தோனிப்பிள்ளை டிலி மறிற்றா(ஜெயா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஷெல்டன், டிவிங்ஸ்டன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-12-2021 புதன்கிழமை பி.ப 03:00 மணியளவில் இளவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Stream : Click hereதகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஷெல்டன் – சகோதரன்Mobile : +94778407136

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu