திரு ஐயாத்துரை சிவதாஸ் – மரண அறிவித்தல்




திரு ஐயாத்துரை சிவதாஸ்
தோற்றம் 09 JUN 1950 மறைவு 25 DEC 2021

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, சாவகச்சேரி, நுணாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவதாஸ் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, மீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாரதி அவர்களின் அன்புக் கணவரும்,

குமுதினி(அவுஸ்திரேலியா), பவானி(லண்டன்), தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிதன் விமலதாசன், பிரகாஸ் சிவானந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்கந்ததாஸ்(லண்டன்), முருகானந்ததாஸ்(லண்டன்), காலஞ்சென்ற விமலதாஸ் மற்றும் ஓதுமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கேஸ்வரி(லண்டன்), ரஞ்சி(லண்டன்), அன்டனி டெயிலர்(லண்டன்), சூசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபன், கோபன், ப்ரித்தீவா ஆகியோரின் சித்தப்பாவும்,

விஷ்ணு அவர்களின் அன்பு மாமாவும்,

லலிதா, ராதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2021 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நுணாவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி நுணாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
இல. 14,
நுணாவில் எல்லை ஒழுங்கை,
கைதடி நுணாவில்,
சாவகச்சேரி.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தாரணி – மகள்Mobile : +94775210980
குமுதினி – மகள்Mobile : +61493288668
சுஜிதன் – மருமகன்Mobile : +94779835798

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu