திருமதி அன்னம்மா கதிரவேலு – மரண அறிவித்தல்




திருமதி அன்னம்மா கதிரவேலு
பிறப்பு 12 JUN 1933 இறப்பு 23 DEC 2021

யாழ். சுழிபுரம் கிழக்கு வள்ளியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசற்குணானந்தன் (ஆனந்தன்- டென்மார்க்), சற்குணகுமார் (குமார்- கனடா), சற்குணசிவம் (சிவம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலா(டென்மார்க்), வசந்தா(கனடா), தர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 03 Jan 2022 10:00 AM – 12:00 PM
Grindsted Sygehus Kapel Solvej 29, 7200 Grindsted. Denmark.
தகனம்
Get Direction
Monday, 03 Jan 2022 1:00 PM
Fælleskrematoriet I Kolding Petersmindevej 6, 6000 Kolding, Denmark

தொடர்புகளுக்கு
ஆனந்தன் – மகன்Mobile : +4591623019Phone : +4575362851
குமார் – மகன்Mobile : +15144900515
சிவம் – மகன்Mobile : +94766026812

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu