திரு செல்லத்துரை தனபாலசிங்கம் (தனா) – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை தனபாலசிங்கம் (தனா)
பிறப்பு 17 APR 1952 இறப்பு 16 DEC 2021

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

மீனாட்சியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

தார்மீகன், தனந்தன், மிதுசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலட்சுமி, பூபாலசிங்கம், பரராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராங்கி, சகானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Dec 2021 9:00 AM – 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Dec 2021 8:30 AM – 11:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 20 Dec 2021 9:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 21 Dec 2021 9:00 AM – 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
தார்மீகன் – மகன்Mobile : +16472682414
தனந்தன் – மகன்Mobile : +14165463834
சேகர் – சகலன்Mobile : +41794004141
பூபாலசிங்கம் – சகோதரன்Mobile : +94778932914
பரராசசிங்கம் – சகோதரன்Mobile : +14162757657
பாபு – சகலன்Mobile : +4915785116392
கண்ணன் – மைத்துனர்Mobile : +41793768253
குகன் – சகலன்Mobile : +41763904005

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu