திருமதி யேசுதாசன் றீற்றம்மா (வியாகுலம்) – மரண அறிவித்தல்




திருமதி யேசுதாசன் றீற்றம்மா (வியாகுலம்)
பிறப்பு 28 JUN 1945 இறப்பு 13 DEC 2021

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் றீற்றம்மா அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, அன்ரூ, ஆலன், சுகந்தி, சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Friday, 17 Dec 2021 10:00 AM
La Paroisse Notre Dame 35 Av. de la République, 93150 Le Blanc-Mesnil, France

தொடர்புகளுக்கு
ஆலன் – மகன்Mobile : +33651658353
அன்ரூ – மகன்Mobile : +33698718852
சுதன் – மகன்Mobile : +33651082600

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu