திரு கனகசபை ஜெயநாதன் – மரண அறிவித்தல்
திரு கனகசபை ஜெயநாதன்
பிறப்பு 30 SEP 1936 இறப்பு 14 DEC 2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், கனடா Oakville வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஜெயநாதன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தயா, பிரபா, ஜெகதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகானந்தன், மீனா, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயசோதி(பெற்றா), திலகவதி(மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதவன், அர்ச்சனா, ஜெயந், சுபா, அஞ்சலி, அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Zoom Link:- Click Here
Meeting ID: 893 2471 8538
Passcode: 157308
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 15 Dec 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Thursday, 16 Dec 2021 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Thursday, 16 Dec 2021 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
தயா – மகன்Mobile : +19055983344
பிரபா – மகன்Mobile : +16472739115
முருகானந்தன் – மருமகன்Mobile : +16479705555

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu