திருமதி புஸ்பராணி ஜெயாபரன் (புஸ்பா) – மரண அறிவித்தல்
திருமதி புஸ்பராணி ஜெயாபரன் (புஸ்பா)
அன்னை மடியில் 10 MAR 1974 ஆண்டவன் அடியில் 10 DEC 2021

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜெயாபரன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சாட்சேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமநாதன், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தோஷ், பிரகஷ்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜசிங்கி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஸ்ரீதரன், தவஞானம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

சுசிலாதேவி, கலா, தயாபரன், நிபோதினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மலோஜினி, இளமுருகநாதன், இன்பதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜனோஷ், ஆகாஷ், மாதேஷ், தனேஷ், அஜந்தன், கேஷிஹன், ஹம்ஷிதா, பிரதீஷன், கோபிகேஷன், ஜஸ்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஹர்சிகா, கிருத்திகா, சானுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பி்ன்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயா – கணவர்Mobile : +447944059709
சந்தோஷ் – மகன்Mobile : +94774400429
ஸ்ரீதரன் – சகோதரன்Mobile : +16478912167
தயாபரன் – மைத்துனர்Mobile : +14162717832
நிபோதினி – மைத்துனிMobile : +94779185685
ஜெயந்தினி – மைத்துனிMobile : +33761713736
இல்லம் – குடும்பத்தினர்Mobile : +94262224295

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu