திரு சங்கீத் கிரிதரன் – மரண அறிவித்தல்




திரு சங்கீத் கிரிதரன்
ஜனனம் 15 MAR 1998 மரணம் 12 DEC 2021

பிரித்தானியா Wembley ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கீத் கிரிதரன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம் மாலினி தம்பதிகள், சிறில் கிறேஷ் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,கிரிதரன் நவமாலா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

டிலக்சன், அபிஷேக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாஸ், குகதாஸ், கிரிசாந்தி, கெற்றல், சிந்தியா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பகீரதன், பிரினித்தா ஆகியோரின் பெறா மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நவமாலா – தாய்Mobile : +447448663052
கிரிதரன் – தந்தைMobile : +447427614568
குகன் – மாமாMobile : +447401414141

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu