திரு சிவசிதம்பரம் சதாசிவம் – மரண அறிவித்தல்
திரு சிவசிதம்பரம் சதாசிவம்
தோற்றம் 15 MAY 1926 மறைவு 09 DEC 2021

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பதுளை, உரும்பிராய் வடக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் சதாசிவம் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மோகனகுமார், மனோ(Optimart- Canada), மகிழ்ராஜன்(கனடா), ஜெயராஜன்(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குணரஞ்சன், லக்சி(கனடா), Editha(கனடா), சாந்தகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெளதமி, சங்கீதா, கோபி, பிரவீனா, ஜெயந்தன், வணசா, ஓலிவர் ஆகியோரின் அன்புப் பேரனும்,Elora அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற வைரவநாதன், சிவபாக்கியம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இந்திரதேவன், பரமதேவன்(கனடா), கிருஷ்ணதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 13 Dec 2021 2:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
இந்திரலீலா – மனைவிMobile : +14164392958
மனோ – மகள்Mobile : +19054718067
மகிழ் – மகன்Mobile : +14163901028
ஜீவா – மகள்Mobile : +16477732049
ஜெய் – மகன்Mobile : +15145866452

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu