திரு தியாகராஜா சாந்தகுமாரன் – மரண அறிவித்தல்




திரு தியாகராஜா சாந்தகுமாரன்
பிறப்பு 12 DEC 1951 இறப்பு 06 DEC 2021

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சாந்தகுமாரன் அவர்கள் 06-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் சிவகாமசுந்தரி, சிவயோகசுந்தரி, சிவஞானசுந்தரி, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், ஸ்ரீகாந்தா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை, புவனேஸ்வரி, பத்மநாதன், கிருபாகரன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 12 Dec 2021 10:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 12 Dec 2021 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜெயராணி – மனைவிMobile : +14167361029Phone : +16474065961
வசந்தி – மருமகள்Mobile : +14165541802

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu