திரு இராஜரட்ணம் கணேசராஜா
தோற்றம் 08 JAN 1947 மறைவு 06 DEC 2021
யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ruislip ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் கணேசராஜா அவர்கள் 06-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நா. ஆ சிந்நயபிள்ளை(சுதுமலை சிந்மயபாரதி வித்யாசாலை ஸ்தாபகர்) சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இராஜரட்ணம் புவனேஸ்வரி, யோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சரவணமுத்து ஸ்ரீமதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜன், கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி, நீலன், நிவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சந்திரலீலா(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினலீலா, கமலசோதி(இலங்கை), காலஞ்சென்ற வரதராஜா, யோகராஜா(ஜேர்மனி), ஜீவராஜா(பிரான்ஸ்), இந்திராதேவி(இலங்கை), கலாதேவி(கனடா), மாலினிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, நடராஜா, சிவநாதன், நவராஜினி மற்றும் றீடா(ஜேர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வரதராஜா(இலங்கை), சோதிலிங்கம்(கனடா), காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன், ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
தவனேஸ்வரி(இலங்கை), சிவதேவி(கனடா), வையந்தி(கனடா), சிவகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +447444158747