திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி) – மரண அறிவித்தல்
திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி)
மலர்வு 03 JUN 1951 உதிர்வு 05 DEC 2021

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா தர்மகுணவதனா அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராணிநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜ், யுசாந்தி, தேனுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Emily, Hunn, லவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லிங்கநாயகம், காலஞ்சென்றவர்களான தர்மதுரை, தர்மச்சந்திரன் மற்றும் தர்மகுணலோசனா, தர்மசேகரன், தர்மகுணபூசனா, தர்மஜெயசூரியர், காலஞ்சென்ற தர்மகுணபவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ண ராஜா துரைராஜா, சுகனசரசா, கங்கேஸ்வரி, காலஞ்சென்ற ராயேஸ்வரி மற்றும் சிறிஸ்கந்தராசா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Ken(கென்), Noemi(நெயோமி), Jayden(ஜெடன்), Varesh(வாரேஷ்), Lian(லியான்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:-
Kranichstrasse 47,
59071 Hammதகவல்: சண்முகராஜா குடும்பம்

தொடர்புகளுக்கு
சண்முகராஜா – கணவர்Mobile : +49238128600
விக்னராஐ் – மகன்Mobile : +491768311679
தர்மஜெயசூரியர் – சகோதரன்Mobile : +94212230785

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu