திரு இராமநாதன் கேதாரநாதன் – மரண அறிவித்தல்
திரு இராமநாதன் கேதாரநாதன்
தோற்றம் 03 AUG 1936 மறைவு 04 DEC 2021

யாழ். நாரந்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கேதாரநாதன் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் தங்கம்மா(நாரந்தனை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நேசமணி(ஓய்வுநிலை உத்தியோகத்தர், ஓய்வூதியக் கிளை, யாழ்/கச்சேரி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.தாரிணி(அவுஸ்திரேலியா), யாழினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரகுநாதன்(அக்குரஸ்ஸ வர்த்தகர்), திருஞானசம்பந்தர்(நெதர்லாந்து), பரமேஸ்வரி(ஜேர்மனி), சகுந்தலாதேவி(தனலெட்சுமி- இங்கிலாந்து), பேரின்பநாயகி(தயா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரி, பேரானந்ததவமணி, சரவணபவான், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), ஷான் மயில்வாகனம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷாலி, விதுஜன், சௌமியா, தாமிரா ஆகியோரின் செல்லப் பேரனும்,

மகேஸ்வரன்- செல்வராணி, Dr.விமலேஸ்வரன்- ஜெகதீஸ்வரி, சுகுணவதி- காலஞ்சென்ற Dr. சிவபாலேஸ்வரராஜா, காலஞ்சென்ற சிவகுருநாதன்- வசந்தாதேவி, சிவநாதன்- சிவசோதி, குலநாதன்- சுகந்தினி, சக்திதேவி- சிவகுமார், சுபத்திராதேவி- மகேந்திரன், ஜெயநாதன்- இந்துரோமா, லலிதாதேவி ஆகியோரின் பெருமதிப்பிற்குறிய தலையாய மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-12-2021 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு. ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: திருமதி கேதாரநாதன் & குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94112502935
சுதர்சன் – மகன்Mobile : +14802779175
தாரிணி – மகள்Mobile : +61429916872
யாழினி – மகள்Mobile : +447949053053

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu