திரு ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை
தோற்றம் 06 SEP 1946 மறைவு 01 DEC 2021

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை றோசலீன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேசி லூட்ஸ்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(நிறாஜ்- கனடா), யூட் நிமலேந்திரன்(நிமால்- கனடா) ஆகியோரின் மாமனாரும்,

லூட் வதனா(கனடா), நிக்சன்(கனடா), நிறஞ்சன்(கனடா), யூட் நிர்மலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோதி, மிருணாளினி, கொட்வின் துஷியந்தா, சிறானி, வினிதா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விக்டர், லூயிஸ், ஸ்ரிபன்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), மேரி கிளாறா அல்பிரட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றீற்றா லூயிஸ், அல்பிரட் யோசப், ஹரியற் ஸ்ரிபன் ஆகியோரின் மைத்துனரும்,

லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா(இராஜேஸ்) மற்றும் பீற்றர்போல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷெரீனா, சியானா, றியானா, நிதுஷன், நிஷாதனா, றெனோஜன், நிலக்க்ஷன், ஜெலினா, றாயன், லெறோன், றியோன், ஜொயானா, றெனோன், லெவினா, கசில்டன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றுபினா, மரீனா, அலன்பீன், றொபின்ஜீன், சோபனா பிறேமினி, அன்ரன் றவிறாஜ் மற்றும் காலஞ்சென்ற அமலறூபன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 06 Dec 2021 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Monday, 06 Dec 2021 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Get Direction
Monday, 06 Dec 2021 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சுரேந்திரன் (நிறாஜ்) – மருமகன்Mobile : +16475319892
யூட் நிமலேந்திரன் (நிமால்) – மருமகன்Mobile : +16472753752
லுாட் வதனா – மகள்Mobile : +16476578318
நிக்சன் – மகன்Mobile : +16475059270
நிறஞ்சன் – மகன்Mobile : +13065415039
யூட் நிர்மலன் – மகன்Mobile : +16476282332
பீற்றர்போல் – மைத்துனர்Mobile : +16475627817

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu