திரு சுப்பையா கிருஷ்ணபிள்ளை (அப்புமணி) – மரண அறிவித்தல்
திரு சுப்பையா கிருஷ்ணபிள்ளை (அப்புமணி)
பிறப்பு 19 JUL 1941 இறப்பு 30 NOV 2021

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Liesta ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வலெட்சுமி(செல்வி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலாறஞ்சினி(சுவிஸ்), கமலேஸ்வரன்(சுவிஸ்), ஜீவபாலினி(லண்டன்), விஜியபாலினி(சுவிஸ்), விஜியகுமார்(பிரான்ஸ்), தவக்குமார்(லண்டன்), பிரியதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினாயகலிங்கம், லதாயினி, நகுலேஸ்வரன், சுதாகரன், கார்த்திகா, ஜெசிந்தா, பிரதீப்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரெட்ணம்(கனடா- இளைப்பாறிய கிராம சேவையாளர் செட்டிக்குளம்), காலஞ்சென்ற நாகராசா, புஸ்பவதி(ஜேர்மனி), அங்கயக்கன்னி(இலங்கை), பரமேஸ்வரி(பிரான்ஸ்), மகாலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விசாலாட்சி, செல்வரெட்ணம், காலஞ்சென்ற சதாசிவம், அமுர்தலிங்கம், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, ஏரம்பமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற அன்னம்மா, மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசமணி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகாதேவர் ஆகியோரின் சகலனும்,சங்கீத், விதுசா, நிதுர்ஷா, அபினயா, ஆரங்கன், ஜதுஷன், வினுஷன், தனுஷன், சுவிஜா, அபிஜா, அர்ஷயா, அஷ்விதா, அகில், அஜிதன், அமிஷா, அஷானி, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Dec 2021 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Dec 2021 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Dec 2021 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Get Direction
Tuesday, 07 Dec 2021 8:30 AM – 10:30 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தகனம்
Get Direction
Tuesday, 07 Dec 2021 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
கமல் – மகன்Mobile : +41798221987
ராசன் – மகன்Mobile : +33604530166
நேசன் – மகன்Mobile : +447426775753
விஜி – மகள்Mobile : +41765851524Phone : +41619137057
குமார் – மருமகன்Mobile : +41765120511

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu