திரு சன்னதிநாதன் தம்பிராசா (சிறி) – மரண அறிவித்தல்
திரு சன்னதிநாதன் தம்பிராசா (சிறி)
பிறப்பு 24 APR 1967 இறப்பு 01 DEC 2021

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடு 3ம் கண்டத்தை வதிவிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா லண்டன் Dartford ஐ வதிவிடமாகவும் கொண்ட சன்னதிநாதன் தம்பிராசா அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வசந்தாதேவி(வசந்தா- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைஷ்ணவி அவர்களின் அன்பு மாமனாரும்,

குகமூர்த்தி(இலங்கை), கமலநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலநாதன், சுந்தரவதனி மற்றும் சந்திரசேகரம்(இலங்கை), ஜெயலலிதா(இலங்கை), அன்னராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தகுமாரி(இலங்கை), வசந்தகுமார்(பிரான்ஸ்), புஸ்பராணி(இலங்கை), சுபாசினி(பிரானஸ்), சுரேஸ்குமார்(இலங்கை) அகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:-
56 Wellcome Ave,
Dartford DA1 5JW,
UK
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோபி – மகன்Mobile : +447341331284
வசந்தா – மனைவிMobile : +447477737232
சுஜி – மகன்Mobile : +447734856325
வசந்தன் – மைத்துனர்Mobile : +33661763324
சுரேஸ் – மைத்துனர்Mobile : +94775400425

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu