செல்லையா சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




sellaiya-sivasubramaniamபெயர் : செல்லையா சிவசுப்பிரமணியம்
இறப்பு: 2014-01-15
பிறந்த இடம் :சிங்கப்பூர்
வாழ்ந்த இடம்: கொக்குவில்
பிரசுரித்த திகதி: 2014-01-16

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் நல்லூர் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் தற்போது கொக்குவில் தலையாழி வைரவர் கோயிலடியை நிரந்தர வாழ்விடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிர மணியம் நேற்று (15.012014) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா (சிங்கப்பூர்) செல்லம்மா தம்பதியரின் அருமைப் புதல்வரும் வேலணையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம் செல்லம்மா தம்பதியரின் மூத்த மருமகனும், நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், விஜயகுமார் (மொடோண் போன் சொப், யாழ்ப்பாணம்), விஜயகுமாரி, வசந்தகுமாரி ஆகி யோரின் அன்புத் தந்தையும், நிரோசன், பபிலா ஆகியோரின் மாமனும, அபிஷ்னா, அகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.01.2014) வியாழக்கிழமை மு.ப. 10.00மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : (மகன்) சி.விஜயன் (மொடோண் போன் சொப் யாழ்ப்பாணம்)

தொடர்புகளுக்கு
(மகன்) சி.விஜயன் (மொடோண் போன் சொப் யாழ்ப்பாணம்) – சபாபதி லேன், தலையாழி, கொக்குவில்

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu