செல்வன் சரவணபவன் கஜமாறன் – மரண அறிவித்தல்
saravanapavan-kajamaranபெயர் : செல்வன் சரவணபவன் கஜமாறன் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-15
பிறந்த இடம் :தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்: சுன்னாகம்
பிரசுரித்த திகதி: 2014-01-16

தெல்லிப்பழையைப்பிறப்பிடமாகவும் வரியப் புலம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சரவணபவன் கஜமாறன் (பொலிஸ் உத்தியோகத்தர், அச்சுவேலி) நேற்று (15.01. 2014) புதன்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் சரவணபவன் இராசமலர் தம்பதியரின் அன்பு மகனும், கஜானுஜன், கஜானுதா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா, காலஞ்சென்ற தம்பு மற்றும் சரஸ்வதி தம்பதியரின் அன்புப் பேரனும், சிவபாக்கியம், யோகராசா, இராசமணி, இராசலட்சுமி, சாந்தகுமார், தவமணி, இராசலிங்கம், பாலகிருஷ்ணன், பாரதி, வீரகுலசிங்கம், றஞ்சினி காலஞ்சென்றவர்களான கிருபைதாசன், சத்தியபாமா, சிவலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும், குணரட்ணம், சாவித்திரி, ஸ்ரீகுகராசசெல்வம், பங்க ஜரதி, யோகலிங்கம், சற்குணவதி, தற்பரானந்தன், செல்வநாயகி, காலஞ்சென்ற மதிவதனி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.\\\’

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.01.2014) வியாழக் கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – , 077 2247632, 021 3737555

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu