திரு கற்பகம் பகவத்ராம் – மரண அறிவித்தல்
திரு கற்பகம் பகவத்ராம்
மலர்வு 26 MAY 1951 உதிர்வு 28 NOV 2021

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கற்பகம் பகவத்ராம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கற்பகம் பிச்சையம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருகனும்,

கலாநந்தினி(கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷினி(கொழும்பு), மதன்குமார்(சிங்கப்பூர்), சுகந்தமலர்(கனடா), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிட்ணசாமி(கொழும்பு), ராஜலக்சுமி(சிங்கப்பூர்), பிரசாந்த்(கனடா), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜய், மிதுன், விஷ்ணு, ஸ்ரீஷான், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-11-2021 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதர்ஷினி – மகள்Mobile : +94766432242

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu