திருமதி ஹரின் செல்லையா பாபு – மரண அறிவித்தல்
திருமதி ஹரின் செல்லையா பாபு
தோற்றம் 03 SEP 1964 மறைவு 26 NOV 2021

கயானாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரின் செல்லையா அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Roopnarine Rumbally, shamwtie தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்வேல் ஆசாரி சங்கரம்மா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா(பாபு) அவர்களின் அன்பு மனைவியும்,

சமந்தா, ராபி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Brandon அவர்களின் அன்பு மாமியும்,

ரவி, ரஜின், chef ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Zabeeda, Poonam, Sunita ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Richard, Randy, Andy, Anjali, Neelan, Nikita ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற ராஜாதித்தன், அருச்சனா, ஞானவள்ளி, ரேணுகா, சுகந்தி, கனாதீபன், சரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேந்திராணி, மேகலா, மீனாட்சி சுந்தரம், சுரேந்திரன், பாக்கியநாதன், கவிதா, சுகன்யா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link: Click HereMeeting ID: 847 4351 4489
Passcode: 987404
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Dec 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Sunday, 05 Dec 2021 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
செல்லையா(பாபு) – கணவர்Mobile : +16475444567
சமந்தா – மகள்Mobile : +16478220200
அருச்சனா – மைத்துனர்Mobile : +94777144318

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu