லயன் சின்னத்தம்பி பத்மநாதன் (J.P) – மரண அறிவித்தல்




sinathampy-pathmanathanபெயர்: லயன் சின்னத்தம்பி பத்மநாதன் (J.P) – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-15
பிறந்த இடம் :மானிப்பாய்
வாழ்ந்த இடம்: மானிப்பாய்
பிரசுரித்த திகதி: 2014-01-16

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பத்மநாதன் (இளைப்பாறிய பொறியியலாளர், உள்ளூராட்சித்திணைக்களம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்னாள் உறுப்பினர்)15.01.2014 புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற புஷ்பத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதியரின் இளைய பாசமிகு புத்திரனும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் தியாகராஜா, நவலட்சுமி நடராஜா, சின்னத்தம்பி ராஜேந்திரம் மற்றும் திருமதி யோகேஸ்வரி நமசிவாயம் (லண்டன்), சின்னத்தம்பி தம்பிராஜா (லண்டன்), காலஞ்சென்ற சிவலோகசுந்தரம் ஆகியோ ரின் அன்புத் தம்பியும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ஸ்ரிவின்ஸின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காகவும் இறுதிக் கிரியைகளுக்குமாக சின்னத் தம்பி அவன்யூ. மானிப்பாய் தெற்கு, மானிப்பாயில் 19.01.2014 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.00 மணியிருந்து மாலை 4.00 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் பிப்பிலி மயானத்திற்குத் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மருமக்கள், பெறாமக்கள்.

தொடர்புகளுக்கு
மருமக்கள், பெறாமக்கள்.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu