திரு மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை
(முன்னாள் Ontario முதுதமிழர் மன்றத்தலைவர், முன்னாள் Middlefield Wellness Club ஸ்தாபகர், தலைவர்)
அன்னை மடியில் 14 JUL 1928 இறைவன் அடியில் 25 NOV 2021

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற குணரத்தினம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாந்தினி தவராஜா அவர்களின் அன்புத் தந்தையும்,

தவராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

தீபன், நிமிக்கா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Dec 2021 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 02 Dec 2021 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 02 Dec 2021 11:15 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தவராசா – மருமகன்Mobile : +16478319966
சாந்தினி – மகள்Mobile : +16477404038
தீபன் – பேரன்Mobile : +16479384038

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu