திரு நாகலிங்கம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் பாலசிங்கம்
(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயம்)
தோற்றம் 31 MAR 1940 மறைவு 26 NOV 2021

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசிங்கம் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சின்னத்தம்பி, சுப்பிரமணியம், குமாரசுவாமி, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா மற்றும் தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாநந்தன்(சுவிஸ்), இரவீந்திராதேவி(நோர்வே), சுபத்திராதேவி ஆகியோரின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் சந்திரசேகரம், சின்னத்தம்பி(அண்ணாத்துரை- கொழும்பு), சண்முகரத்தினம்(நோர்வே), கனகம்மா(கனடா), நடராஜா, கனகரத்தினம்(கனடா), செல்வரத்தினம்(கனடா), நாகேந்திரம்(இந்திரன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 10.00 மணியளவில் ஊரியான் இந்து மயானத்திற்கு தகனத்திற்காக பூதவுடல் எடுத்து செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுபத்திராதேவி – பெறாமகள்Mobile : +94773323100Phone : +94212057035

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu