திரு நாகமுத்து வேணுகோபால் – மரண அறிவித்தல்
திரு நாகமுத்து வேணுகோபால்
(ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபை மேற்பார்வையாளர்)
தோற்றம் 18 MAR 1934 மறைவு 26 NOV 2021

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து வேணுகோபால் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி(இலங்கை), சுதாமதி(சுவிஸ்), கோமதி(அதிபர் வவுனியா தம்மனைச் சோலை கேதீஸ்வரா வித்தியாலயம்), பாமதி(தினக்குரல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸ்வரன்(கனடா), சிவகுமார்(சுவிஸ்), சத்தியகுமார்(ஜேர்மனி), சேந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிகேஷ்(கனடா), சிந்தூரி(சுவிஸ்), துஷான்(இலங்கை), சகிர்த்தியன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, இராஜமலர், விஜயரட்ணம், இராமசந்திரன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேல், அம்பிகாவதி, யோகநாதன் மற்றும் கமலாதேவி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, குழந்தை வடிவேல், முருகேசு மற்றும் அரியமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நேரடி ஒளிபரப்பு: Live Link
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Nov 2021 7:00 AM
Udeni Florist 888, 10 Maradana Rd, Colombo 00800, Sri Lanka
கிரியை
Get Direction
Sunday, 28 Nov 2021 11:00 AM – 2:00 PM
Udeni Florist 888, 10 Maradana Rd, Colombo 00800, Sri Lanka

தொடர்புகளுக்கு
இந்துமதி – மகள்Mobile : +94714838525
சுதாமதி – மகள்Mobile : +41767334640
கோமதி – மகள்Mobile : +94750450089
பாமதி – மகள்Mobile : +94755706394

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu