திருமதி அன்ரன் ராஜரட்ணம் பிரான்சிஸ்கா (தங்கம்) – மரண அறிவித்தல்
திருமதி அன்ரன் ராஜரட்ணம் பிரான்சிஸ்கா (தங்கம்)
பிறப்பு 02 FEB 1942 இறப்பு 22 NOV 2021

யாழ். ஊர்காவற்துறை கொத்திகுளம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ராஜரட்ணம் பிரான்சிஸ்கா அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோணி மரியம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தோமஸ் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரன் ராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

றெஜினோல்ட்(கனடா), ஜெயா(பிரான்ஸ்), ஜெனோ(பிரான்ஸ்), ஜெனி(இலங்கை), ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜான்சி(கனடா), நிர்மலா(பிரான்ஸ்), சாமினி(பிரான்ஸ்), ஜெனிஸ்ரா(இலங்கை), சுவிந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேவியர், சின்ராசா, தவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அயந்பிரதிப், சாறோனி, ஆரோன், எறிக், துஷாரா, சாம், ஜஸ்மீன், ஏஞ்சல், யோவாஸ், அபியூக், அபித்தா, யோயல், யோசியா, யபிறியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 25 Nov 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Friday, 26 Nov 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 Nov 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Nov 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Monday, 29 Nov 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
இறுதி ஆராதனை
Get Direction
Tuesday, 30 Nov 2021 10:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 30 Nov 2021 11:00 AM – 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 30 Nov 2021 2:00 PM – 2:30 PM
Communal Cemetery Cherry Orchard 25 Rue de la Cerisaie, 92700 Colombes, France

தொடர்புகளுக்கு
றெஜினோல்ட் – மகன்Mobile : +16472192741
ஜெயா – மகன்Mobile : +33660197652
ஜெனோ – மகன்Mobile : +33753853064
ஜெனி – மகள்Mobile : +94778489995
ஜெகன் – மகன்Mobile : +33782735712

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu