திரு செல்லத்துரை இராஜகுமார் (ராஜன்) – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை இராஜகுமார் (ராஜன்)
பிறப்பு 01 NOV 1965 இறப்பு 22 NOV 2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜகுமார் அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாஜினி(வேவா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜானி(கனடா), சுஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலேஸ்வரி(வட்டக்கச்சி), காலஞ்சென்ற பாக்கியநாதன்(சக்தி அரிசி ஆலை- முல்லைத்தீவு), வசுந்தராதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினம்(செம்மலை), நாகரத்தினம்(வவுனியா) மற்றும் செல்வராணி(முல்லைத்தீவு), சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(குமரன்ஸ்- முல்லைத்தீவு) ஆகியோரின் ஆசைத் தம்பியும்,கவிதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Nov 2021 2:00 PM – 5:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Monday, 29 Nov 2021 9:00 AM – 12:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
சண்முகநாதன் – சகோதரன்Mobile : +16478854705
சுஜானி – மகள்Mobile : +16474084554

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu