திரு ஆசீர்வாதம் யோசேப்பு மரியதாசன் – மரண அறிவித்தல்
திரு ஆசீர்வாதம் யோசேப்பு மரியதாசன்
பிறப்பு 11 MAR 1935 இறப்பு 23 NOV 2021

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 3ம் குறுக்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் யோசேப்பு மரியதாசன் அவர்கள் 24-11-2021 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து ஆசீர்வாதம், திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற செயமணி(இராசாத்தி) அவர்களின் கணவரும்,

சுபாசினி, சுபோதினி, சுபேந்திரன், சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுமார், செருபின் செயராசா, மொனிக்கா, நவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதேசன், சுதேசி, அன்ரனி, அனிற்றா, குயிலீனா, யோசுவா, அச்வின், கல்வின், அரவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுசித்திரா, சுசித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான கிரேச்மேரி தம்பிரத்தினம், விக்ரர் இம்மானுவேல், தேவசகாயம்(குணம்) மற்றும் யூசினியா(கிளி), குயின், தேவரட்ணம், பிள்ளை, செயரட்ணம்(தம்பி), அன்புமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிரட்ணம் மற்றும் தயா, றெமி, ஞானப்பிரகாசம், செயசிங்கி, பரராசசிங்கம், கிருசாந்தா, சுகுணா, ஆனந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் அடக்க திருப்பலி ஆராதனை 24-11-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அடைக்கல மாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரிஅன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Aseervatham Joseph Mariathasan, born in Naranthanai and of 49, 3rd Cross Street, Jaffna, peacefully passed away on Tuesday 23-11-2021.He was the eldest son of the late Savarimuthu Aseervatham and Theresamma,Husband of the late Jeyamani (Rasathi) and loving father of Subashini, Subodhini, Subendran and Sutharshini,He was the father-in-law of Vadivelu Sugumar, Cherubin Navaratnam, Monica, Vadivelu Navakumar.Beloved grandfather of Suthesan, Sutheshi, Anthony, Annita, Qulina, Joshua, Ashwin, Calvin, Aravin.Great grandfather of Suchitra and Sujithran. Mr Mariathasan.Brother of late Grace Mary, late Victor Emmanuel, late Thevasagayam (Kunam) and Killi, Queenie, Thevaratnam, Pillai, Jeyaratnam (Thamby), Anbumani (Mani).Brother-in-law of the late Thambyratnam and Thaya, Remy, Gnanapragasam, Jeyasinghe, Chryshantha, Pararajasingam. Suguna and Anantham.The funeral service will be held at(Adaikala Matha Kovil) St. Mary’s Church, Jaffna at 3.00 pm on Wednesday 24-11-2021, followed by burial at Konjeanji Church, Jaffna.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுபாசினி சுகுமார் – மகள்Mobile : +61414790823
சுபோதினி நவரட்ணம் – மகள்Mobile : +447773335838
சுபேந்திரன் மரியதாசன் – மகன்Mobile : +447908063787
சுதர்சினி வடிவேலு – மகள்Mobile : +14164568713
செயா நவரட்ணம் – உறவினர்Mobile : +94777240269
இரஞினி தர்மசேகரம் – பெறாமகள்Mobile : +94212225006
தர்சா பொன்னுத்துரை – பெறாமகள்Mobile : +94766611149

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu