திரு ஆசீர்வாதம் இம்மானுவேல் – மரண அறிவித்தல்
திரு ஆசீர்வாதம் இம்மானுவேல்
பிறப்பு 28 JAN 1932 இறப்பு 10 NOV 2021

யாழ்.சில்லாலையைப் பிறப்பிடமாகவும், குருநகர், பிரான்ஸ் L’Haÿ-les-Roses ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் இம்மானுவேல் அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஆசீர்வாதம்(சில்லாலை), மேரியோசப்பின் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யூலியானா(குருநகர், பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலா(ஜேர்மனி), சுரேஸ்(பிரான்ஸ்), சதீஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன் விமலதாஸ்(ஜேர்மனி), பாமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மேரிறெஜீனா நல்லம்மா, அன்ரன் யேசுதாசன்(கொழும்பு), மேரிதிரேசா டெய்சி(சில்லாலை), மோசஸ்வில்பிரட்(குருநகர்), யுஸ்ரினா ஜெயம்(லண்டன்), அகஸ்ரா புஸ்பம்(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரசாத், வசந்த், மிதுளா, புளோறினா, ஸ்டிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Thursday, 25 Nov 2021 3:00 PM
Église Saint-Léonard 94240 L’Haÿ-les-Roses, France
நல்லடக்கம்
Get Direction
Thursday, 25 Nov 2021 3:45 PM
Cimetière intercommunal de Chevilly-Larue 125 Bd Jean Mermoz, 94550 Chevilly-Larue, France

தொடர்புகளுக்கு
கலா – மகள்Mobile : +4923054930584
விமல் – மருமகன்Mobile : +4917672757783
சுரேஷ் – மகன்Mobile : +33673599680
சதீஸ் – மகன்Mobile : +33628369087
பாமா – மருமகள்Mobile : +33685733796

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu