திருமதி அன்ரனி பிலோமினா (கட்டையம்மா) – மரண அறிவித்தல்
திருமதி அன்ரனி பிலோமினா (கட்டையம்மா)
தோற்றம் 28 AUG 1950 மறைவு 21 NOV 2021

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பிலோமினா அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரிசிலின் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருசுமுத்து மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரனி(டேனியல்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அழகையா, செல்வராசா, காலஞ்சென்ற மலர், ஜெனோவா, ராஜேஸ், வேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சேவியர், பற்றிக், டெலினா, அங்கி, பிளேவியர், றொபின்சன், டிக்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஸ், நிவாஸ், மாலா, மியூறி, பிறேமி, டிமல், கசியோ, சுஜி, ஜனு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரகலா, சுகி, மகேஸ், ஜோசப், ஜெறின், நந்தினி, சீலி, லீலா, அனற் மெர்லினா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சபீனா, சாம், சாரா, நிகேத், டினோச், ஜெவ்றி, சங்கிசை, சர்மி, சாரு, ஜொலினா, ஜோனாஸ், ஜெலினா, மெல்சி, டிலைக்ஸ், டிலைக்சினி, டிலான், டிலு, டெல்சியா, ரம்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-11-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன்Mobile : +4915737278772
நிவாஸ் – மகன்Mobile : +94779236398
மியூறி – மகள்Mobile : +491779581564
கசியோ – மகன்Mobile : +33781331492
ஜனு – மகன்Mobile : +15142650052

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu