திரு இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் – மரண அறிவித்தல்




திரு இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர்
பிறப்பு 13 MAR 1974 இறப்பு 07 NOV 2021

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியாம்பிள்ளை சேவியர்(இலங்கை), பத்திநாயகி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா, விஜிங்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனெஸ்டா ரெஜினி ராகுலன்(பிரான்ஸ்), சேவியர் அலெக்ஸ் குயின்டன்(லண்டன்), வினெக்ஸ் Qupan சேவியர்(பிரான்ஸ்), பிரனோ பற்றிமா யூட் செல்வகுமனராஜா(பிரான்ஸ்), ஹிந்துஜா நிமல்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவா ராகுலன்(பிரான்ஸ்), சுபோ அலெக்ஸ் குயின்டன்(லண்டன்), மேரி சப்ரினா வினெக்ஸ் Qupan, யூட் செல்வகுமனராஜா, நிமல்ராஜ் இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிட் டிலக்சனா, விதுஷணா, துவாரகன், சார்லஸ், மேரி அனெக்ஸ்டா, பிரின்ஸ், நிதுஷா, ஹீதுஷா, டவி, சாரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

Qudzen, Suztan, Jaztan, Indila, Ansylla, Prinsylla, ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Dec 2021 9:00 AM – 12:30 PM
Christ The Redeemer C Of E Church Vicarage Christ Redeemer Allenby Road, Sunnycroft Rd, Southall UB1 2HE, United Kingdom
திருப்பலி
Get Direction
Saturday, 04 Dec 2021 1:00 PM – 2:00 PM
The Roman Catholic Church of Our Lady of the Visitation 358 Greenford Rd, Greenford UB6 9AN, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Saturday, 04 Dec 2021 3:00 PM
Greenford Park Cemetery Windmill Ln, Greenford UB6 9DR, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Saturday, 04 Dec 2021 3:45 PM – 7:00 PM
Christ The Redeemer C Of E Church Vicarage Christ Redeemer Allenby Road, Sunnycroft Rd, Southall UB1 2HE, United Kingdom

தொடர்புகளுக்கு
மீனாட்சி – மனைவிMobile : +447462404040
பத்திநாயகி – தாய்Mobile : +94766379955
அலெக்ஸ் குயின்டன் – சகோதரன்Mobile : +447830192382
வினெக்ஸ் Qupan – சகோதரன்Mobile : +33634216974
ரெஜினி ரகுலன் – சகோதரிMobile : +33781186278

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu