திருமதி திருமகள் செல்வகுமார் (நளினி) – மரண அறிவித்தல்
திருமதி திருமகள் செல்வகுமார் (நளினி)
(Seneca college old student, Canada Revenue Agency and National Bank of Canada)
பிறப்பு 28 JAN 1974 இறப்பு 20 NOV 2021

யாழ். புங்குடுத்தீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமகள் செல்வகுமார் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துரைசிங்கம், காலஞ்சென்ற விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வகுமார்(செந்தில்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அபிதா, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னபூரணி, காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம், மாணிக்கம் ஆகியோரின் அருமை பேத்தியும்,

உமா, மயூரன், சுரேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகா, சகி, சுரேஷ்குமார், சுதர்ஜினி, சிவதர்ஜினி, சுபாஜினி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீதா, கனகசபேசன், அரவிந்தன், சிவகுமரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,

சிந்து, ராகவி, ரவீனா ஆகியோரின் அன்புச் சித்தியும்,பிரவீன், ஹரணி, சேனன், ஏகன், கிரிசிகன், கீதன், அஞ்சனா, சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் ஆசை அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 Nov 2021 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Monday, 22 Nov 2021 1:00 PM – 3:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
செந்தில் – கணவர்Mobile : +14168755993
சுரேஷன் – சகோதரன்Mobile : +14167250930
சுரேஷ்குமார் – மைத்துனர்Mobile : +16472036400
கனகசபேசன் – உறவினர்Mobile : +6472273681

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu