திருமதி கமலேஸ்வரி நாகராசா – மரண அறிவித்தல்
திருமதி கமலேஸ்வரி நாகராசா
அன்னை மடியில் 12 AUG 1938 ஆண்டவன் அடியில் 21 NOV 2021

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு நாரகென்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி நாகராசா அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தியாகராசா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி குணரட்னம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா(முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நரேஷ்குமார்(லண்டன்), கோணேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாதேவி(லண்டன்), நிருபாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

பவித்திரன், கிரிஷா, நவீஸ்கண்ணா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நரேஷ்குமார் – மகன்Mobile : +447900383380
கோணேஸ்வரன் – மகன்Mobile : +447960165777
பத்மாதேவி – மருமகள்Mobile : +447917733909

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu