திரு கதிரவேலு சண்முகம் – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு சண்முகம்
(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இளைப்பாறிய பொறியியலாளர்)
பிறப்பு 11 NOV 1938 இறப்பு 21 NOV 2021

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசவிளான், சுன்னாகம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகம் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவநாயகமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீகெளரி அவர்களின் அன்புத் தந்தையும்,கஸ்ரோ அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வந், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 23 Nov 2021 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீகெளரி – மகள்Mobile : +14162678920Phone : +14377743729
கதிர்காமநாதன் – பெறாமகன்Mobile : +14169028920
யோகரஞ்சன் – பெறாமகன்Mobile : +441469208254
யோகசந்திரிகா – பெறாமகள்Mobile : +94776095008
ராமநாதன் – பெறாமகன்Mobile : +94770213413

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu