திரு குமாரசாமி சிவகரன் (ரங்கன்) – மரண அறிவித்தல்
திரு குமாரசாமி சிவகரன் (ரங்கன்)
பிறப்பு 13 FEB 1971 இறப்பு 19 NOV 2021

உரும்பிராய் தெற்கு 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவகரன் அவர்கள் 19-11-21 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் குமாரசாமி(லண்டன்), காலஞ்சென்ற லஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், விசுவரட்ணம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,விதுஜன், சேதுகாவலன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சாந்தினி(லண்டன்), வசந்தினி(லண்டன்), சிவபாலன்(ரஞ்சன் -லண்டன்), சகந்தினி(கனடா), காலஞ்சென்ற சிவகேதீசன்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

குணரட்ணம்(பிரித்தானியா), ஆத்தித்தன்(பிரித்தானியா), விஜித்திரா(பிரித்தானியா), ஜெயகாந்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசோக், லோகிதன், அபிராமி, பிரணவன், அமலன், அன்பரசி, பாவேந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும்,

அருணன் அவர்களின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகி – சகோதரிMobile : +14373440446
சாந்தி – சகோதரிMobile : +447784984570
வசந்தி – சகோதரிMobile : +447847143364
ரஞ்சன் – சகோதரன்Mobile : +447885709769
பிரியா – மனைவிMobile : +447402009333

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu