திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் (ம. வ. கானமயில்நாதன்) – மரண அறிவித்தல்
திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் (ம. வ. கானமயில்நாதன்)
தோற்றம் 25 JUL 1942 மறைவு 22 NOV 2021

யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை‌ வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லம் தம்பதிகள், சண்முகம் அரியக்குட்டி தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விமலாதேவி, பகீரதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநாதன்(ஜேர்மனி) அவர்களின் மைத்துனரும்,

லோகதாசன், தருசினி, கதீஜா ஆகியோரின் தாய்மாமனும், வளர்ப்புத் தந்தையும்,

காயத்திரி, மணிவண்ணன், கோணேஸ்வரன் ஆகியோரின் பெரியதந்தையும்,

காலஞ்சென்ற கண்மணி, நவமணி, காலஞ்சென்ற பராசக்தி, வைத்தியநாதன், காலஞ்சென்ற தேம்பாமலர், பத்மாவதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்கவர்களான அமரா, கஜீன்ந் மற்றும் சஞ்யிதா, கிசாந், சாகரி, சாரணி, மதுரிகா, லுயிசன், கபிசாந், தக்சினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2021 செவ்வாய்க்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 495/14, நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயாநாதன் – மைத்துனர்Mobile : +4971150456347
லோகதாசன் – மருமகன்Mobile : +41797437993
அன்புரு – பெறாமகன்Mobile : +94775002337
தருசினி – மருமகள்Mobile : +41766666663
கதீஜா – மருமகள்Mobile : +4917661162864

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu