திரு இராமசாமி தவராசா – மரண அறிவித்தல்




திரு இராமசாமி தவராசா
பிறப்பு 17 JAN 1955 இறப்பு 13 NOV 2021

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி தவராசா அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இணுவிலில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜயகுமார், நாகேஸ்வரி, ஜெயக்குமார், சாந்தகுமார், ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சத்தியபாமா, சிவபாலன், சிவமலர், ஜெயந்தினி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாதேவி, நாகேஸ்வரி, கதிர்காமநாதன், சண்முகநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மஞ்சத்தடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இணுவில் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகேஸ்வரி – மனைவிMobile : +94779075277
சாந்தன் – சகோதரன்Mobile : +14169068793
சந்திரன் – மைத்துனர்Mobile : +14165718709
கண்ணன் – சகோதரன்Mobile : +447949903228
விஜயன் – சகோதரன்Mobile : +4947134442
ரூபன் – பெறாமகன்Mobile : +94771985196

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu