திரு மாணிக்கம் சிவானந்தசோதி – மரண அறிவித்தல்
திரு மாணிக்கம் சிவானந்தசோதி
மலர்வு 14 NOV 1952 உதிர்வு 28 OCT 2021

யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவானந்தசோதி அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(வீரகட்டிய வர்த்தகர்), ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, லட்சுமிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,

றமணன், லக்‌ஷ்மி, சிவரமணி, லக்ஸ்மணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மினி, கருணாகரன், கபிலன், தெபோறா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, செல்வநாயகி, இராஜேஸ்வரி, ஜெகநாதன் மற்றும் சண்முகநாதன்(சுவிஸ்), ஜெகசோதி(சுவிஸ்), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராம், அலக்‌ஷியா, வைஷ்ணவி, காசினி, கிருஷ்ணா, கைலாஸ், ஹரி, தேவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Tuesday, 16 Nov 2021 9:00 AM
Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
லக்ஸ்மணன் – மகன்Mobile : +33637252881
கபிலன் – மருமகன்Mobile : +33698245301
றமணன் – மகன்Mobile : +33695042048

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu