திரு செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி)
தோற்றம் 01 SEP 1934 மறைவு 13 NOV 2021

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிர்காமர், நீலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, தமயந்தி, பாலமுரளி, விஜயா, ஜெயகாந்தன்(கனடா), காலஞ்சென்ற செல்வமுரளி, துஷ்யந்தி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதானந்தம், ரவிகரன், கிருஷ்ணானந்தன்(ராஜன்), சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசம்மா, சபாநாயகம் மற்றும் பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சாபாபதிப்பிள்ளை, வேலாயுதபிள்ளை, நடராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுபாங்கி- பென்(Ben), சிவாத்மன், ஷனகன், நந்திக்கா, சாணக்கியன், சாகித்யன், சுபீட்ஷா, ஷேனுகா, விபீஷன், அபிஷேகன், நித்திலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note: Covid-19, ONTARIO சுகாதார நடைமுறை பின்பற்றவும்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 16 Nov 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 17 Nov 2021 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 17 Nov 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 17 Nov 2021 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வாசுகி சதானந்தன் – மகள்Mobile : +16479718424
தமயந்தி(தமா) ரவிகரன் – மகள்Mobile : +14167106862
பாலமுரளி – மகன்Mobile : +16476887239
விஜயா கிறிஷ் – மகள்Mobile : +14168450691
ஜெயகாந்தன் – மகன்Mobile : +16475506602

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu