திருமதி ஜெயமலர் சண்முகநாதன் (வவா) – மரண அறிவித்தல்
திருமதி ஜெயமலர் சண்முகநாதன் (வவா)
தோற்றம் 12 MAR 1949 மறைவு 12 NOV 2021

யாழ். மானிப்பாய் சங்குவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமலர் சண்முகநாதன் அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெறுசி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சாருகன்(சனா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தகுமார்(முகாமையாளர் இலங்கை வங்கி- சங்கானை) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜீவமலர், காலஞ்சென்றவர்களான சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராசலிங்கம், தயாரூபி(கொழும்பு), கமலநாதன்(லண்டன்), காலஞ்சென்ற இந்திராணி(சுண்டுக்குழி), லலிதாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவறேகா(ஆசிரியை), வரூஜிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர்), வரூஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,சீருதன்(கனடா), சசிதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,

Dr. சுவேதா(லண்டன்), நிஷாந்தன்(Chartered Accountant, லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பரிபூரணம் பத்மநாதன் அவர்களின் பெறாமகளும்,

சிவபாலச்சந்திரன்(கனடா), சிவயோகராசா(லண்டன்), வசந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சஜெறா, சஞ்ஜெனு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
‘ஜெயகிரி’
சங்குவேலி தெற்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – உறவினர்Mobile : +94772487268
சனா – மகன்Mobile : +41787124466

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu