திரு முருகன் இரத்தினம் – மரண அறிவித்தல்
திரு முருகன் இரத்தினம்
தோற்றம் 15 JUL 1945 மறைவு 12 NOV 2021

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகன் இரத்தினம் அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகன், வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், மோசஸ் அனமரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா, ஷிராணி, ரோஹிணி, சதீஸ், திலிப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னம்மா, பொன்மலர், தவமணி, கிருஷ்ணபிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசேகரம், சுபாஷ்கரன், மார்க்கஸ், இவேஞ்ஜலின், ரொசெட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சிதமலர்(இலங்கை), மனோரஞ்சன்(கனடா), சற்குணரஞ்சன்(கனடா), ராஜகுலரஞ்சன்(கனடா), தங்கமலர்(இலங்கை ), சுகந்தினி(இலங்கை), ரவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அஜித், விஜய், ஈதன், எவ்லின், ஷெனல், லியோ, ஜோசுவா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Nov 2021 9:00 AM – 2:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
கிரியை
Get Direction
Sunday, 14 Nov 2021 2:00 PM – 3:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம்
Get Direction
Sunday, 14 Nov 2021 3:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

தொடர்புகளுக்கு
திலிப் – மகன்Mobile : +14383453486
குணம் – மருமகன்Mobile : +15147956034
சுபாஷ் – மருமகன்Mobile : +16479886574

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu