செல்வி சாருகா சத்தியரூபன் – மரண அறிவித்தல்
செல்வி சாருகா சத்தியரூபன்
(Waterloo பல்கலைக்கழகம் கனடா இறுதி வருட மாணவி)
மண்ணில் 02 DEC 2000 விண்ணில் 07 NOV 2021

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாருகா சத்தியரூபன் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், யாழ்ப்பாணம் வைமன் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, சத்தியதேவி தம்பதிகள், நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையாபிள்ளை, சகுந்தலாதேவி(குஞ்சுகிளி) தம்பதிகளின் ஆசைப் பேத்தியும்,சத்தியரூபன் செல்வநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

சமீரா, சமித்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரூபன், வதனி, உர்சலாதேவி, சிவராஜா, கைலாயரூபன், தேவகி, உமாரூபினி, லக்‌ஷ்மணா வித்தியாரூபினி, வசீகரன், கனகரூபினி(பாமினி), காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் ரேணுகாதேவி, காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் கமலாதேவி, துரைநாயகம், கமலேஸ்வரி, சண்முகதாசன், ஸ்ரீதேவி, துரைமணி, வாமதேவி, செல்வராசன், உமாதேவி, ரவீந்திரன், இராசநிதி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

பிரணவன், சரிகா, சயந்தன், அஸ்வின், சாரங்கன், டிலன், கமறன், இசபெல்லா, சிவாஜினி, ரமணன், சாமினி, கிரிசாலினி, சுகேன், கயேன், சகானா, கவிதா, சஞ்யே, அயே, வீரவாகினி, விஷ்மா, துரோணா, வீறு, ராகுல், தமிழி, விருசன், காருணிக்கா, வருணிக்கா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Nov 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Nov 2021 10:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 14 Nov 2021 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 14 Nov 2021 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சத்தியரூபன் – தந்தைMobile : +14165603638
செல்வன் உமா – உறவினர்Mobile : +447956514823
உமாரூபினி – உறவினர்Mobile : +16478213731
வித்தியாரூபினி – உறவினர்Mobile : +14164508060
உர்சலாதேவி(உஷா) – உறவினர்Mobile : +94775273860
ஸ்ரீதேவி – உறவினர்Mobile : +94718562032

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu