திரு இராஜேந்திரம் நடராஜா (Boxer) – மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் நடராஜா (Boxer)
(இளைப்பாறிய கடற்படை உத்தியோகத்தர்)
பிறப்பு 19 SEP 1951 இறப்பு 10 NOV 2021

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் நடராஜா அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ராஜி(இராசம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சோபனா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஐங்கரன், செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சமந்தா அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசமலர், செல்வராணி மற்றும் மல்லிகா(கொழும்பு), சாந்தி(கொழும்பு), மாலா(லண்டன்), வசந்தாதேவி(ஜேர்மனி), ரவி(மோகன்- நோர்வே), கிருபா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராசேந்திரம்(பிரதேச செயலர்- தெல்லிப்பளை), சின்னத்துரை(மாதகல்), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(Holland) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈசு, சிவா(ஒஸ்லோ), லட்சுமி, சதீஸ்குமார், சுதானி, ராதிகா, சுரேஸ், உசா, சிந்து, கணா, தனுசா, சுவாஸ்திகன், தர்சனா, பிரவீன், திவ்யா, ரம்யா, தரணியா, தரண்ராஜ், கஸ்தூரி, சங்கர், பவித்திரன், அபிராமி, சஞ்சீவ், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவறூபன், பிருந்தா, ஜெயந்தா, ஜெகறூபன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லெனிசா, வினோசா, நவீன், நர்மதா, துவாரகா, பிரணவன், பிரதிகா, கிருஸ்னிகா, சியாமி, மதுமி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 11 Nov 2021 6:00 PM – 7:00 PM
The Deacon’s Home Hospital Diakonveien 12, 0370 Oslo, Norway
கிரியை
Get Direction
Monday, 15 Nov 2021 10:00 AM – 12:00 PM
Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
தகனம்
Get Direction
Monday, 15 Nov 2021 12:00 PM
Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway

தொடர்புகளுக்கு
ராஜி – மனைவிMobile : +4722301213
சோபனா – மகள்Mobile : +4794882762
சகானா – மகள்Mobile : +4794882761
ஐங்கரன் – மருமகன்Mobile : +4740193246

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu