திருமதி முத்துக்கிஸ்ணன் சிவபாக்கியம்
பிறப்பு 25 SEP 1927 இறப்பு 08 NOV 2021
யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்கிஸ்ணன் சிவபாக்கியம் அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்கிஸ்ணன்(உடுப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஆச்சிப்பிள்ளை, பிறைசூடி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பவானி, ரதி, ஈசா(மாட்டீன் – பிரான்ஸ்), கேசா, அம்பிகா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசரத்தினம், காலஞ்சென்ற சபாநாதன், சூரியகலா, சிவச்சந்திரகலா, சசிதரன், பெனடிக்ட் இராசேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன்- கயேந்தினி, இரமணன்- மரீன், யீவன்- கார்த்திகா, சிந்து- டெனன், விநோத்-தினேசா, லவன்- ஆத்மிகா, பிரவீன், யீவன், கபிலன்- சர்மிகா, மயூரி-கயனன், ரிசி- அஞ்சலா, தாரணி, செவ்வந்தி, சாமந்தி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
நிலா, இனியா, மாயா, அமரன், தென்றல், ஈசான், லயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Nov 2021 4:00 PM – 8:00 PM
Highland Funeral Home – Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
Get Direction
Sunday, 14 Nov 2021 11:30 AM
Highland Funeral Home – Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தொடர்புகளுக்கு
ரதி – மகள்Mobile : +14167551853
இராசரத்தினம் – மருமகன்Mobile : +14165737332
கேசா – மகன்Mobile : +16472349647
ஈசா(மாட்டீன்) – மகன்Mobile : +33629818141