திரு சாமுவேல் எபனேசர் மனோகரன் (மோகன்) – மரண அறிவித்தல்
திரு சாமுவேல் எபனேசர் மனோகரன் (மோகன்)
மண்ணில் 23 JAN 1956 விண்ணில் 23 OCT 2021

யாழ். கரவெட்டி கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் எபனேசர் மனோகரன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான W.N.S.சாமுவேல்(Former Principal of Hartley College) இன்பமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோன்பிள்ளை, றோஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குளொடில்டா(மனோ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

Dr. வசீகரன்(Perth), கிருபாகரன்(Perth), பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றூபி, செல்வநாயகம் மற்றும் ராசனாயகம், அமிர்தனாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note: NO FLOWERS PLEASE The information of the nominated charity for donations will be provided shortly.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Thursday, 11 Nov 2021 12:45 PM
All Saints Woodford Wells Inmans Row, Woodford, Woodford Green IG8 0NH, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 11 Nov 2021 3:15 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
குளொடில்டா(மனோ) – மனைவிMobile : +447405758107
ரோஷான் – பெறாமகன்Mobile : +447306388979

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu