திருமதி சரஸ்வதிதேவி செல்வராசா (தேவி) – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதிதேவி செல்வராசா (தேவி)
பிறப்பு 22 APR 1941 இறப்பு 02 NOV 2021

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு 08 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதிதேவி செல்வராசா அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை விசலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராசத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பேரின்பநாதன், வாமதேவா, காலஞ்சென்ற மகாதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான திலகராஜா, சிறீஸ்கந்தராஜா மற்றும் சற்குணராஜா, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவரம்மியா, காலஞ்சென்ற சதிஸ், தர்மினி, ராதிகா, ரேணுகா, அமிர்தகலா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-11-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Supreme Funeral Parlour, 2, 2 Elvitigala Mawatha, Colombo- 08, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தர்மினி கங்காசுதன் – மருமகள்Mobile : +14374884540
ராதிகா மகாதேவா – மருமகள்Mobile : +94766578196Phone : +94776352291

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu