திருமதி சூசையானா சந்தியாப்பிள்ளை (ஞானம்மா) – மரண அறிவித்தல்
திருமதி சூசையானா சந்தியாப்பிள்ளை (ஞானம்மா)
மண்ணில் 04 MAR 1936 விண்ணில் 26 OCT 2021

மன்னார் பறப்பாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Lincolnshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசையானா சந்தியாப்பிள்ளை அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,காலஞ்சென்ற எவ் சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தியோகு, செபஸ்தியான்(இங்கிலாந்து), அன்ரனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகம்மா, ராசம்மா, பொன்னுத்தம்பி(பறப்பாங்கண்டல்), செல்வராணி(கட்டைக்காடு), காலஞ்சென்றவர்களான றஞ்சிதம், சிரோன்மணி, ஜீவா(வவுனியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜினி(இங்கிலாந்து ), அனற்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

அஸ்லி, எமி(கனடா), பேர்லைன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 06 Nov 2021 4:00 PM – 4:30 PM
Townsend Moore Funeral Services Feathers Yard, Three Feathers, Rectory Ln, Leadenham, Lincoln LN5 0PR, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Sunday, 07 Nov 2021 4:00 PM – 4:30 PM
Townsend Moore Funeral Services Feathers Yard, Three Feathers, Rectory Ln, Leadenham, Lincoln LN5 0PR, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 15 Nov 2021 9:00 AM
Lincoln Crematorium Washingborough Road, Lincoln LN4 1EF, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Monday, 15 Nov 2021 10:30 AM
Saints Peter & Paul Catholic Church 2A Skellingthorpe Rd, Lincoln LN6 7RB, United Kingdom

தொடர்புகளுக்கு
சந்தியோகு – மகன்Mobile : +447903334677
அன்ரனி – மகன்Mobile : +16477408713
செபஸ்தியான் – மகன்Mobile : +447897936387

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu