திரு கார்த்திகேசு மனோகரன் (சுட்டி) – மரண அறிவித்தல்
திரு கார்த்திகேசு மனோகரன் (சுட்டி)
தோற்றம் 25 AUG 1957 மறைவு 01 NOV 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு மனோகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேசராணி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிறேமசுதன் ரபீந்திரா(பிறேமன்- இலங்கை), சந்திரிகா(சுகி- கனடா), சிறிகாந்தன்(சிறி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கௌரி(இலங்கை), குமார்(கனடா), மதினா(கனடா), ஜெபராணி, ஜெகநாதன்(இலங்கை), ஜெபநேசன், இந்திராணி(கனடா), செல்வராணி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாதுஷன், ராதை, மேனகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,நீரிஜா, பிரவீன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானி, சிறானி, எமில், சித்தாரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 03 Nov 2021 3:00 PM
Raymond Florists Mahabge 495/1 Negombo Rd, Mahabage 71722, Sri Lanka

தொடர்புகளுக்கு
நேசராணி(பவா) – மனைவிMobile : +94770259895
சந்திரிகா(சுகி) – சகோதரிMobile : +16477768591
ஜெகநாதன் – மைத்துனர்Mobile : +94777042864

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu