திருமதி கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி – மரண அறிவித்தல்
திருமதி கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி
பிறப்பு 29 MAY 1935 இறப்பு 30 OCT 2021

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, இந்தியா மண்டபம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr. மகேஸ்வரன், மனோகரன் மற்றும் சிறீகரன், காலஞ்சென்ற கருணாகரன், குணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருச்சதிதேவி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற லலிதா- டில்குஷி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பிரபாகரன், சந்திராகரன் மற்றும் தேவாகரன், ரூபாகரன், சுபாஷினி, சுதாகரன், ரமேஷ், சுரேஷ் பாபா(Former Mayor of Harrow, Cabinet Member for Public Health and Equalities) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீபாலகிருஸ்னன், திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும்,

ஆனந்தீஸ்வரி, சாந்தினிதேவி, ஜெசி, புஷ்பநாதன், காஞ்சனா, கீதா, சசிகலா(Deputy Mayor of Harrow) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சக்திவேல், கார்த்திகாயினி, பிரதீப், வைஷ்ணவி, விபிஷன், பவித்திரன், ஜெரி, ஜெஸ்வின், சஹானா, தீபக், அஷ்வினி, ஆகாஷ், ஷாலினி, ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரணியா, பிரதீபன், சமந்தா, மயூரன், சஃரினா, சுதன், அர்ச்சுணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆருஷ், ஆயிர, ஷியானா, ரியா, ஷியாரா, அமீரா, கைலாஷ், வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிறீகரன் – சகோதரன்Mobile : +94779810985
குணாகரன் – சகோதரன்Mobile : +14168049469
தேவாகரன் – மகன்Mobile : +447950278725
ரூபாகரன் – மகன்Mobile : +919073306023
சுபாஷினி – மகள்Mobile : +447853023592
சுதாகரன் – மகன்Mobile : +447847621853
ரமேஷ் – மகன்Mobile : +13475670651
சுரேஸ் பாபா – மகன்Mobile : +447967565477

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu