திரு கந்தையா அருணகுலசிங்கம் (அருண்) – மரண அறிவித்தல்




திரு கந்தையா அருணகுலசிங்கம் (அருண்)
பிறப்பு 09 APR 1967 இறப்பு 22 OCT 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அருணகுலசிங்கம் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்மாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

அமுதினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலசிங்கம்(இலங்கை), வர்ணகுலசிங்கம்(இலங்கை), நகுலகுலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற கோகுலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 04 Nov 2021 10:30 AM
Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
கிரியை
Get Direction
Thursday, 04 Nov 2021 11:30 AM
Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada

தொடர்புகளுக்கு
அமுதினி – மகள்Mobile : +17788632263
தர்மகுலசிங்கம் – சகோதரன்Mobile : +94778070492
வர்ணகுலசிங்கம் – சகோதரன்Mobile : +94772024021
நகுலகுலசிங்கம் – சகோதரன்Mobile : +41764342045
ராஜூ – மச்சான்Mobile : +16048366593

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu